பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 437

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.

செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாத கஞ்சனுடைய செல்வம், அவனாலேயே காக்கமுடியாமல் அழிந்து போகும்.

Wealth not spent for a good cause, is a miser's hoard, prone to be lost without a trace.

***

0 comments:

Post a Comment