குறள் :: 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன் றன்று.
உள்ளத்தில் பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் கஞ்சத்தனம், எவ்வகைக்குற்றத்தோடும் வைத்து எண்ண முடியாத பெரிய குற்றமாகும்.
A miser's mind that grips wealth in greed is a sore crime spot, that stands apart.
***

0 comments:
Post a Comment