பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

ஒருவன் தான் விரும்புவதைப் பகைவர் அறிய முடியாதபடி அனுபவிப்பானானால், அவனைவஞ்சிக்கப் பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் வெற்றி பெறாமல் போகும்.

A leader with the skills to achieve, not revealing his mind, is safe from the designs of the foe.

***

0 comments:

Post a Comment