குறள் :: 443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பெரியவரை மதித்துத் தமக்கு உறவாகக் கொள்ளுதல், ஒருவன் பெறக்கூடிய மிகச் சிறந்தசிறப்புகளுள் எல்லாம் மிகச் சிறந்த சிறப்பாகும்.
The rarest of rare things to achieve is to cultivate relationship of the worthy.
***

0 comments:
Post a Comment