பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 444

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.

தம்மைவிடப் பெரியவர் தமக்கு உறவாகும்படி நடந்து கொள்வது வலிமைகள் எல்லாவற்றிலும்சிறந்த வலிமையாகும்.

To develop and cultivate friendship of the worthy, and to follow their noble path is strength of strengths.

***

0 comments:

Post a Comment