குறள் :: 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
அறிவுடையோர், ஆட்சியாளருக்குக் கண் போன்றவர்கள்; ஆகவே அத்தகைய பெரியவர்களைஆராய்ந்து அவர்களுள் தக்கவர்களை உறவாகக் கொள்ள வேண்டும்.
The wise and the virtuous are eyes to the ruler; who is diligent to choose people to surround.
***

0 comments:
Post a Comment