பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 446

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

தக்க பெரியவர்களை உறவாகக் கொண்டு, அவர்கள் வழி நடக்கக் கூடிய ஆட்சியாளனுக்குப்பகைவர்கள் ஒரு தீங்கும் செய்ய முடியாது.

The leader who moves with noble kin and upholds sure discipline, has no harm from foes to fear.

***

0 comments:

Post a Comment