பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.

இடித்துத் திருத்தும் பெரியவரைத் தம் உறவாகக் கொண்டு வாழ்பவரைக் கெடுக்கும் வல்லமைஒருவருக்கும் இல்லை.

Advisors with the courage to warm of ills, keep their leader safe from foes who foil.

***

0 comments:

Post a Comment