பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 449

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.

முதலீடு இல்லாத வாணிகத்தில் வருவாய் இல்லை; அதுபோல், தம்மைத் தாங்கும் பெரியவர்இல்லாத ஆட்சியாளருக்கு நிலையான வாழ்வு இல்லை.

An enterprise sans capital lacks profits; a ruler sans comrades lacks a secure toe-hold to stay.

***

0 comments:

Post a Comment