குறள் :: 450
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்லவர் உறவை விட்டுவிடுவது, பலரைப் பகைவராக்கிக் கொள்வதைவிடப் பத்து மடங்குதீமை தருவது ஆகும்.
To give up links of trusted friendship is ten of tens worse than encountering foes all-round.
***

0 comments:
Post a Comment