பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெருமைக்கு உரியவர்கள் அற்பர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்; இழிந்த குணம்உடையவர்களே அற்பர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு தழுவி கொள்வர்.

The great of honourable society dread the ignoble, the mean gather among as kinsmen dear.

***

0 comments:

Post a Comment