குறள் :: 452
நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, பெய்த நீரின் தன்மை திரியும்; அதுபோல், தாம் சேர்ந்தஇனத்திற்குத் தக்கவாறே மனிதர்களுக்கு அறிவு திரியும்.
As rain water takes the colour and quality of soil it falls on, wisdom is moulded by quality of one's company.
***

0 comments:
Post a Comment