பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 453

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.

மக்களுக்கு உணர்ச்சி உள்ளத்தின் போக்குப்படி அமைகிறது; இவர் இப்படிப்பட்டவர் என்னும்மதிப்பு, அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்து அமைகிறது.

Senses are shaped by the mind; the worth of people is judged by quality of their friendship.

***

0 comments:

Post a Comment