பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 454

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.

ஒருவனுடைய அறிவு மனத்தின் தன்மைக்கு ஏற்ப அமைவது போலத் தோன்றினாலும், வன்சேர்ந்துள்ள இனத்திற்குத் தக்கவாறே அமையும்.

Knowledge is apparent on mental faculties, which are gained from tradition and habits of society.

***

0 comments:

Post a Comment