பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

ஒருவனுக்கு மனந்தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையும் அவனுடைய இனத்தின்தூய்மையைப் பொறுத்து அமையும்.

Purity of thought and action has its origin in the integrity and merits of the society one moves with and lives in.

***

0 comments:

Post a Comment