பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.

மனத்தூய்மை உடையவர்களுக்குப் புகழ் முதலியன நல்லனவாக அமையும்; இனத்தூய்மைஉடையவர்களுக்கு எல்லாச் செயலும் நல்லனவாக அமையும்.

Honesty of the mind leaves a legacy of fame; victory is in good reach of a flawless society.

***

0 comments:

Post a Comment