பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 457

மனநலம் நன்குடைய ராயின் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.

மனம் நல்லதாக இருந்தால், அது மக்களுக்கு வளர்ச்சியைத் தரும்; சேர்ந்த இனம் நல்லதாகஇருந்தால், அது எல்லா வகையான புகழையும் தரும்.

Kindness of the mind aids and motives thriving of life; company of worthy society aids to foster fame.

***

0 comments:

Post a Comment