குறள் :: 458
மனநலம் நன்குடைய ராயின் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
இயல்பாகவே நல்ல மனம் பெற்றுள்ள பெரியவர்களுக்கு, நல்லவர் சேர்க்கை பெரியபாதுகாப்பாக அமையும்.
Facility of a sublime mind is secured and strengthened by contacts and association with a fertile society.
***

0 comments:
Post a Comment