பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.

நல்ல மனம் உள்ளவர்களுக்கு மறுமை இன்பம் வாய்க்கும்; நல்லவர் சேர்க்கை இருந்தால், அந்தஇன்பம் மேலும் வலிமை பெறும்.

Goodness of mind adds strength to compassion and penance; these are secured by good company.

***

0 comments:

Post a Comment