பொருட்பால் :: சிற்றினம் சேராமை


குறள்
:: 460

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

ஒருவருக்கு நல்ல இனத்தைவிடப் பெரிய துணையும் இல்லை; தீயஇனத்தைவிடப் பெரிய துன்பமும் இல்லை.

Good company is the best of help in society; bad company brings in pain and anguish.

***

0 comments:

Post a Comment