பொருட்பால் :: தெரிந்து செயல்வகை


குறள்
:: 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு செயலைச் செய்யும் முன், அதனால் வரும் நன்மை தீமைகளையும், தொடர்ந்து வரும்பயனையும் எண்ணிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.

Analyse the costs involved, yields and profits achievable before acting on a proposition.

***

0 comments:

Post a Comment