தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
ஒரு செயலை நன்றாகத் தெரிந்தவர்களுடன் கலந்தாராய்ந்து தாமும் தனியேநன்றாக எண்ணிப் பார்த்துச் செய்பவர்களுக்கு, முடியாத செயல் என்று ஒன்றும்இல்லை.
It is not hard to achieve objectives if one acts with resolve, weighing the facts, on wise counsel.
***

0 comments:
Post a Comment