குறள் :: 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
இனிவரும் வருவாயை நம்பி இப்போது இருக்கும் முதலீட்டைப் பறிகொடுக்கும் செயலைஅறிவுடையார் செய்யமாட்டார்.
The wise do not venture to risk their capital in anticipation of doubtful gains.
***

0 comments:
Post a Comment