குறள் :: 464
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
தமக்கு இழிவு வரக்கூடாது என்று அஞ்சுபவர், தமக்குத் தெளிவாகத் தெரியாத எந்தச்செயலையும் செய்யமாட்டார்.
Those who scorn the pain of disgrace will not involve in anything whose implications they are not aware.
***

0 comments:
Post a Comment