பொருட்பால் :: தெரிந்து செயல்வகை


குறள்
:: 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

செய்ய வேண்டாதன செய்வதாலும் கேடு வரும்; செய்ய வேண்டியனவற்றைச்செய்யாவிட்டாலும் கேடு வரும்.

Taking upon acts that do not benefit one, or failing to perform bounden duties both lead to ruin.

***

0 comments:

Post a Comment