குறள் :: 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஒரு செயலை நன்றாக எண்ணிப் பார்த்துத் தொடங்க வேண்டும்; தொடங்கியபின் எண்ணிப்பார்க்கலாம் என நினைப்பது தவறாகும்.
Indulge in a mission after due deliberations; hesitation after commitment leads to painful disagree.
***

0 comments:
Post a Comment