பொருட்பால் :: தெரிந்து செயல்வகை


குறள்
:: 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

முறைப்படி அமையாத உழைப்பு, பலர் துணையாக இருந்து பாதுகாத்தாலும் வெற்றி தராது.

Blind efforts, unmindful of ways and means are bound to fail, even if backed up by folks around.

***

0 comments:

Post a Comment