பொருட்பால் :: தெரிந்து செயல்வகை


குறள்
:: 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தமக்கு ஒத்து வராதவற்றை மக்கள் ஏற்கமாட்டார்கள்; ஆகவே, பிறர் பழிக்காத செயல்களைஎண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும்.

Move cautiously without exposure to ridicule, the world does not take kindly to unbecoming adventures.

***

0 comments:

Post a Comment