பொருட்பால் :: வலியறிதல்


குறள்
:: 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செய்யப் போகும் செயலின் வலிமை, தன்வலிமை, எதிரானவர் வலிமை, துணை நிற்பவர்வலிமை ஆகியவற்றை எடைபோட்டே, ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

Weigh judiciously nature of the task, strength of foes, allies and self before launching action.

***

0 comments:

Post a Comment