பொருட்பால் :: வலியறிதல்


குறள்
:: 472

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தம்மால் செய்ய முடிந்ததையும், செய்யத்தக்க வழிகளையும் அறிந்து, அதில் உறுதியாக இருந்து, ஒரு செயலைச் செய்பவருக்குச் செய்ய முடியாதது என்று ஒன்றும் இல்லை.

Nothing is beyond those who evaluate possibilities and stand by the best, in executing an assignment.

***

0 comments:

Post a Comment