குறள் :: 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தம்முடைய வலிமை அறியாமல் ஆர்வத்தால் ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அதனைமுடிக்காமல் விட்டவர்கள் பலர்.
Those who do not assess their might, but overshoot on ambition, invariably fall out on the way.
***

0 comments:
Post a Comment