பொருட்பால் :: வலியறிதல்


குறள்
:: 474

அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பிறரோடு ஒத்து வாழாமல் தன்னைப் பெரிதாக நினைத்துக் கொள்பவன், விரைவில் கெடுவான்.

Boasting pride, disregarding limitations and inadaptability are sure norms leading fast to destruction.

***

0 comments:

Post a Comment