பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

இந்த உலகத்தையே தனதாக்கக் கருதுபவர், மனக்குழப்பம் இல்லாமல், தக்க காலம் பார்த்துஇருப்பர்.

Those who aim at achievements beyond the world wait in patience for the best of time to move.

***

0 comments:

Post a Comment