பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 484

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.

உரிய காலத்தையும் இடத்தையும் அறிந்து செயல் செய்தால், இந்த உலகத்தைத் தனதாக்கஎண்ணினும், அது கைகூடும்.

There is nothing impossible in the universe to achieve by perseverance, choosing proper time and place.

***

0 comments:

Post a Comment