பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 486

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.

மன எழுச்சி உடையவன் ஒதுங்கி இருப்பது, சண்டைக் கடா எதிரியைத் தாக்குவதற்குப்பின்னால் நகர்ந்து போவதைப் போன்றது.

Strength of the able waits in silence, like the ram backing its feet, to strike from a vantage position.

***

0 comments:

Post a Comment