குறள் :: 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
அறிவுடையவர் எடுத்த எடுப்பிலேயே கொதிப்பு அடையமாட்டார்; உள்ளத்தில் உணர்சிகளைஅடக்கிக் கொண்டு தக்க காலம் பார்த்து இருப்பார்.
The wise do not sweat out in rattle, but wait with mental fervour to act firm at an appropriate time.
***

0 comments:
Post a Comment