பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

கிடைப்பதற்கு அரிய காலம் கிடைத்தால், உடனே செய்வதற்குக் கடினமானசெயல்களைச் செய்துவிடு.

A chance rare and ripe in time is the best to dare on things hard to wrest.

***

0 comments:

Post a Comment