குறள் :: 490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து.
ஒரு செயலைச் செய்வதற்குத் தக்க காலம் வராதபோது கொக்கைப்போலப் பொறுமையாக இரு; உரிய காலம் வந்ததும் கொக்கு, திடுமென இரையைக் கொத்திப் பிடிப்பது போல விரைவாகச்செயலைச் செய்து முடி.
Learn from the stork patience to wait in silence and strike firmly like its peck, at the right moment.
***

0 comments:
Post a Comment