பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

முழுவதுமாகச் செய்து முடிக்கும் அளவிற்குத் தக்க இடம் கிடைக்கும் வரை செயலையும்தொடங்காது இருத்தலும் வேண்டும்; மிக எளியது என ஒதுக்காது இருத்தலும் வேண்டும்.

Until you choose a place proper, do not begin to act, or underestimate the task ahead.

***

0 comments:

Post a Comment