பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.

மிக வலிமை உடையவர்க்கும் கோட்டையுடன் கூடிய பாதுகாப்பு பல்வேறு நன்மைகளைத்தரும்.

Security to a place of safety like a fort adds strength to the will to act and achieve.

***

0 comments:

Post a Comment