பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிப் செயின்.

உரிய இடத்தை அறிந்து பகைவரிடம் விழிப்போடு செயற்பட்டால், வலிமை இல்லாதவரும்வலிமை உடையவரை வெற்றி பெறுவார்.

The weak can also fight to win, if the field chosen is proper, and aim at the foe with determination.

***

0 comments:

Post a Comment