பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 494

எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

உரிய இடத்தை அறிந்து, பகைவரை நெருங்கிச் செயலாற்றினால் தம்மை வென்று விடலாம்எனக் கருதியவர்கள்கூடத் தம் கருத்தைக் கைவிடுவர்.

If you stay with courage at a position of vantage the foe cannot but give up plans of attack.

***

0 comments:

Post a Comment