குறள் :: 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
ஆழமான தண்ணீருக்குள் முதலை பிற உயிர்களை வெல்லும்; தண்ணீரை விட்டு வெளியேவந்தால், அதனைப் பிற உயிர்கள் வெல்லும்.
The crocodile dominates in deep waters; once out of water, it is an easy prey to its foes.
***

0 comments:
Post a Comment