பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

வலிமையான சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓடாது; கடலில் ஓடும் கப்பல் தரையில்ஓடாது.

A tall temple car does not sail in the sea; nor a ship runs on land; there is a proper place for everything.

***

0 comments:

Post a Comment