குறள் :: 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.
எதையும் விட்டுவிடாமல் எண்ணிப் பார்த்து உரிய இடத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், அச்செயலுக்குத் துணிச்சல் தவிர பிற துணை தேவை இல்லை.
Courage is companion in aid to the one who acts firm, from a chosen field, using brain.
***

0 comments:
Post a Comment