குறள் :: 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சிறிய படை உடையவன் போரிடுவதற்கு ஏற்ற இடம் கிடைத்துப் போரிட்டால் பெரிய படைஉடையவன்கூடத் தன் முயற்சியில் சோர்ந்து போவான்.
Though small in the strength of forces, a chieftain, in the security of his land, can spoil the will of a foe.
***

0 comments:
Post a Comment