குறள் :: 499
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஓட்டல் அரிது.
பாதுகாப்பான கோட்டையும் படைச் சிறப்பும் இல்லாதவராக இருந்தாலும், பகைவரை அவர்வாழும் இடத்திற்குச் சென்று வெல்வது கடினம்.
Even when weak in security and form, people on their native soil cannot be subjugated for long.
***

0 comments:
Post a Comment