குறள் :: 500
காலாழ் களரில் நரியடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு.
வேல் வீரர்களை அஞ்சாது கொன்று குவித்த யானை, கால் புதையும் சேற்று நிலத்தில்அகப்பட்டுக் கொண்டால், அதனை நரிகூடக் கொன்றுவிடும்.
A fearless tusker caught in a quagmire may even be prey to a fox; beware of a wrong step at a wrong place.
***

0 comments:
Post a Comment