பொருட்பால் :: தெரிந்து தெளிதல்


குறள்
:: 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறண்தெரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், தன் உயிர்க்கு அஞ்சாமை ஆகிய நான்கு வழிகளிலும் ஒருவரின்போக்கை அறிந்து வேலையில் சேர்க்கலாம்.

Test people by their attitudes to life in virtue, wealth, love and survival before you trust.

***

0 comments:

Post a Comment