குறள் :: 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் சுட்டே தெளிவு.
நல்ல குடியில் பிறந்து, குற்றங்கள் செய்யாமல், பழி பாவங்கள் செய்ய வெட்கப்படுபவரை, நம்பி வேளையில் சேர்க்கலாம்.
Noble heritage, freedom from vices and shame of blame are some norms to choose the worthy.
***

0 comments:
Post a Comment